அண்மையச்செய்திகள்

Thursday, 17 November 2016

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அத்திப்பாளையம் இந்திராகாலனி பகுதியில் அய்யா அதியமான் அவர்கள் எளிய மக்களிடம் தீவிர பிரச்சாரம்

17.11.2016
"""""""""""""""""'''''''''''''''''
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்ப்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரித்து பிரச்சார கடைசி நாளில்.. பேரவையின் தலைவர் அதியமான் அவர்கள் அருந்ததியர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு.
இடம்..
அத்திப்பாளையம் இந்திராகாலனி


No comments:

Post a comment