அண்மையச்செய்திகள்

Tuesday, 15 November 2016

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கேசி பழனிச்சாமி ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம்

அரவக்குறிச்சி சட்டமன்ற
வேட்பாளர்
அண்ணண் கே.சி.பி. அவர்களை ஆதரித்து கரூர் மாவட்ட
பேரவை சார்பில்
அரவக்குறிச்சி ஒன்றியம்
ஜங்கால்பட்டி, அண்ணா நகர்
வரப்பட்டி காலணி,காந்திநகர்,
பொன்னாவரம், லிங்கமனாயக்கன் பட்டி, செம்பாறைபட்டி,பெரிய மஞ்சுவெளி,வேலன்செட்டியூர்,
இந்திராநகர்,கஞ்சமாரன்பட்டி
ஆண்டிப்பட்டி கோட்டை
ப்குதியில் பிரச்சாரம்.....

No comments:

Post a comment