அண்மையச்செய்திகள்

Tuesday, 15 November 2016

சரவணபாண்டிய சத்யா அவர்களின் திருமண விழாவில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு வாழ்த்தினர்

சரவணபாண்டிய சத்யா அவர்களின் திருமண விழாவில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக மாநில கொள்கை பரப்பு செயலாளர் து.ஜானகி அவர்களும் மற்றும் மாநகர் மாவட்டச்செயலாளர் க.சாமிகண்ணு,
மாநகர் மாவட்டத்தலைவர் கி.செல்லப்பாண்டி, இரா.கௌரி, வெ.கி.சிங்கப்பாண்டி, வே.கார்த்திக், இரா.மகாலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a comment