அண்மையச்செய்திகள்

Tuesday, 15 November 2016

அரவக்குறிச்சி சட்டமனற தொகுதியில் ஆதித்தமிழர் பேரவையினர் தீவிர வாக்குசேகரிப்பு 14.11.16

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கேசி பழனிச்சாமி
அவர்களுக்கு

அருந்ததியர்களின் அரசியல் முகவரி
அய்யா அதியமான் அவர்களின் ஆணைக்கினங்க
இன்று துக்காச்சி, காருடையம்பளையம் ,குப்பம், புன்னம் உள்ளிட்ட பகுதிகளில் ஆதித்தமிழர் பேரவை
சேலம் ,,,,,ராதாகிருஷ்ணன், அன்பழகன்,தயாநிதி,முருகன்,ராசவேல்,வீரசரவணன்,குட்டி,

நாமக்கல்
சரவணக்குமார், காமராஜ்
ஈரோடு
ராமகிருஷ்ணன்,யுவராஜ், உள்ளிட்ட பேரவை தோழர்கள் வாக்கு சேகரிப்பு

உடன் ,,,,, சோமு
சேலம்No comments:

Post a comment