அண்மையச்செய்திகள்

Tuesday, 15 November 2016

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் அவர்களை ஆதரித்து தளபதி முக ஸ்டாலின் அவர்களின் பிரச்சாரத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

14.11.16

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைதேர்தல் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் அவர்களை ஆதரித்து தளபதி முக ஸ்டாலின் அவர்கள் ஆலங்குலம் நிலையூர் வளையன்குளம் ஆரியபட்டி விளாசேரி தனக்கன்குளம் நாகமலைபுதுக்கோட்டை போன்ற பகுதிகளில் சூறாவளி பிரசாரம் பிரசாரத்தில் ஆதித்தமிழர் பேரவை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள்No comments:

Post a comment