அண்மையச்செய்திகள்

Tuesday, 15 November 2016

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டனர்

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் திமுக பிரசார பொதுக்கூட்டம் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையில் தொடங்கியது பொதுக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அண்ணன் கபீர்நகர் கார்த்திக் தலைமையில் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


No comments:

Post a Comment