அண்மையச்செய்திகள்

Tuesday, 26 April 2016

மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக திமுக புறநகர் மாவட்ட செயலாளர் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயராம் ஆகிய இருவரையும் சந்தித்து "பேரவை" சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

மதுரை
தெற்கு மாவட்டம் சார்பாக
திமுக புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் மணிமாறன் அவர்களையும்
திருமங்கலம் காங்கிரஸ்
வேட்பாளர் ஜெயராம் ஆகிய இருவரையும் சந்தித்து
"பேரவை" சார்பாக
பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
உடன் பேரவை தோழர்கள்.
No comments:

Post a Comment