அண்மையச்செய்திகள்

Tuesday, 19 April 2016

திருவண்ணாமலை ஆதித்தமிழர் பேரவை சார்பாக நிறுவனர் அய்யா அதியமான் அவர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது19.4.2016 திருவண்ணாமலை வந்திருந்த பேரவையின் நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்களை வாஞ்சையோடு வரவேற்ற திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி கோபி, முத்துவேல் அவர்களுடன் அருந்ததியர் இளைஞர் படை.No comments:

Post a Comment