அண்மையச்செய்திகள்

Thursday, 14 April 2016

ஆதித்தமிழா்பேரவை. சேலம் மாநகரில் புரட்சியாளா். அம்பேத்கா். அவா்களுக்கு. மாலை அணிவித்து. மாியாதை செலுத்தப்பட்டது.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் சேலம் மாநகரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மாநில துணை பொதுச்செயலாளர் தோழர் ராசராசன் ,மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வீராசிவா, மாநகர செயலாளர் ஆறுமுகம், மாநகர தலைவர் பிரபு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், தோழர்கள், கொங்கனபுரம் பாலு. ,பரிமள, முருகேசன், மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்No comments:

Post a Comment