அண்மையச்செய்திகள்

Monday, 18 April 2016

((தூத்துக்குடி)) அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் !!திராவிடர் கழகம் நடத்திய மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் திரளான ஆதித்தமிழர் பேரவையினர் மற்றும் தி க தோழர்கள் கைது

ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா "இரா.அதியமான் "அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தூத்துக்குடி மாவட்டத் திராவிடர்கழகம் சார்பில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கக் கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
போராட்டகளத்தில் திராவிடர்கழகத்தின் மாவட்ட தலைவர் காசி,
மாவட்ட செயலாளர் இ. சக்திவேல்
ஆதித்தமிழர் பேரவை சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்
தோழர் சோ. அருந்ததி அரசு அவர்கள் , கொள்கை பரப்பு செயலாளர் ஆட்டோ ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் அன்புச்செல்வன், மாவட்ட நிதி செயலாளர் காயல் முருகேசன், மாவட்ட மாணவரணி செயலாளர் செ. சந்தனம், ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய தலைவர் கதிர்வேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் செண்பக ராஜ், வடக்கு மாவட்ட தலைவர் உதயசூரியன், மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment