அண்மையச்செய்திகள்

Tuesday, 19 April 2016

((திருச்சி )) அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் !!திராவிடர் கழகம் நடத்திய மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் திரளான ஆதித்தமிழர் பேரவையினர் மற்றும் தி க தோழர்கள் கைது

 அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கக் கோரி திருச்சியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திரளான திக தோழர்களும் பேரவை தோழர்களும் கைது
திருச்சி மாவட்டம் ஆதித் தமிழர் பேரவை சார்பாக கைதான தோழர்கள்
செங்கை குயிலி
சித்ரா
முருகன்
மாரியம்மாள்
லாசர்
கிருஷ்ணமூர்த்தி
ஆறுமுகம்
சந்திரசேகர்
சதீசு
ஆறுமுகம் ஆகியோர் கலந்து  கொண்டு கைதாகினர்No comments:

Post a Comment