அண்மையச்செய்திகள்

Tuesday, 19 April 2016

((திருநெல்வேலி)) அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் !!திராவிடர் கழகம் நடத்திய மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் திரளான ஆதித்தமிழர் பேரவையினர் மற்றும் தி க தோழர்கள் கைதுஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா "இரா.அதியமான் "அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தூத்துக்குடி மாவட்டத் திராவிடர்கழகம் சார்பில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கக் கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

ஆதித்தமிழர் பேரவை சார்பில் திருநெல்வேலி கிழக்கு ம்மற்றும் மேற்கு மாவட்டம்  தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:

Post a Comment