அண்மையச்செய்திகள்

Monday, 18 April 2016

((சென்னை )) அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் !!திராவிடர் கழகம் நடத்திய மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் திரளான ஆதித்தமிழர் பேரவையினர் மற்றும் தி க தோழர்கள் கைது
18.4.2016 ))அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி
இன்று சென்னையில் உள்ள இந்து அறநிலைத்துறை அலுவலகம் முன்பு அய்யா ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மறியல் போராட்டத்தில் பேரவையின் நிறுவனர் 'அய்யா' அதியமான் பங்கேற்பு. உடன் சுப.வீ, பொதுச்செயலாளர் நாகராசன், வழக்கறிஞர்.ஆனந்தன், சிவகாசி.முத்துகிருட்டிணன், நாமக்கல்.மணிமாறன், கொளத்தூர்.ராஜராஜன், நாமக்கல்.சிவக்குமார், சிவகாசி.சுந்தர் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட திக தோழர்கள் கைது.

No comments:

Post a Comment