அண்மையச்செய்திகள்

Thursday, 14 April 2016

ஆதித்தமிழா்பேரவை. மதுரை தெற்கு மாவட்டம். புரட்சியாளா். அம்பேத்கா். அவா்களுக்கு. மாலை அணிவித்து. மாியாதை செலுத்தப்பட்டது.

ஆதித்தமிழர் பேரவை
மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 125-வது பிறந்த நாளிள் வீரவணக்க அஞ்சலி து.ஜானகி
(மாநில மகளிர் அணிச்செயலாளர்)
அவர்கள் தலைமையில் நடைபெற்றதில் க.சாமிகண்ணு முன்னிலை வகித்தார் மற்றும் மாவட்ட , ஒன்றிய, மாநகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment