அண்மையச்செய்திகள்

Thursday, 14 April 2016

தலித் மக்கள் சம்மேளனம் மற்றும் தமிழ் நாடுமுற்போக்கு கலை இலக்கிய மேடை இனைந்து நடத்திய கூராய்வுக்கருத்தரங்க்கத்தில் தேனிமாவட்ட ஆதித்தமிழர் பேரவை

தலித் மக்கள் சம்மேளனம் மற்றும் தமிழ் நாடுமுற்போக்கு கலை இலக்கிய மேடை இனைந்து நடத்தும்
அண்ணல் அம்மேத்கரின் தாகம் சாதி ஒழிப்பா ?சமுதாய மாற்றாமா??
என்ற கூராய்வுக்கருத்தரங்க்கத்தில் தேனிமாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் தோழர் இரா இளந்தமிழன் அவர்கள்
சாதி ஒழிந்தால் தான் சமுதாயம் மாற்றம் ஏற்ப்படும் என்று கருத்தை முன்வைத்தார்

No comments:

Post a Comment