அண்மையச்செய்திகள்

Tuesday, 26 April 2016

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி தி. மு. க கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆதித் தமிழர் பேரவை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி தி. மு. க கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் குறிஞ்சி மண்டபத்தில் N.பெரியசாமி தெற்கு மாவட்ட செயலாளர் தி. மு. க அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வெற்றி வேட்பாளர் அனிதா R.ராதாகிருஷ்ணன் உடன். ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அரசு, மாவட்ட நிதி செயலாளர் காயல் முருகேசன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆட்டோ ராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் செ. சந்தனம், மாவட்ட துணை தலைவர் குரும்பூர் மாரியப்பன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஸ்பிக் ஜாண், ஒன்றிய பொருப்பாளர்கள், நகர பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment