அண்மையச்செய்திகள்

Tuesday, 26 April 2016

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி கீதா ஜீவன் அவர்களுடன் தூத்துக்குடி பேரவையினர் சந்திப்பு

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி கீதா ஜீவன் அவர்களை நேரில் சந்தித்து தி.மு.க கூட்டணி தேர்தல் பணி சம்மந்தமாக
ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்
சோ. அருந்ததி அரசு அவர்கள் தலைமையில், காயல் முருகேசன், ஸ்பிக் ஜாண்,செ. சந்தனம், குரும்பூர் மாரியப்பன், ஆட்டோ ராஜ், பெரியசாமி ஆகியோர் நேரில் சந்தித்தனர்

No comments:

Post a Comment