அண்மையச்செய்திகள்

Thursday, 14 April 2016

ஆதித்தமிழா்பேரவை. தூத்துக்குடி மாவட்டம். புரட்சியாளா். அம்பேத்கா். அவா்களுக்கு. மாலை அணிவித்து. மாியாதை செலுத்தப்பட்டது.

ஏப்ரல் -14
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில்
ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்
சோ. அருந்ததி அரசு அவர்கள் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் காயல் முருகேசன், கெளதம் , ஆட்டோ ராஜ், குரும்பூர் மாரியப்பன், ஸ்பிக் ஜாண், புதியவேல், கதிர்வேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நீ மரணத்தின்
விளிம்பில் இருந்தாலும் -அது
சறுக்குவதற்க்குள்
உன்னால் முடிந்ததை
உன் சமுதாயத்திற்கு
செய்துவிடு...
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.
ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி மாவட்டம்.No comments:

Post a Comment