அண்மையச்செய்திகள்

Monday, 18 April 2016

((மதுரை வடக்கு )) அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் !!திராவிடர் கழகம் நடத்திய மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் அய்யா அதியமான் அவர்களின் உத்தரவின் பேரில் திரளான ஆதித்தமிழர் பேரவையினர் மற்றும் தி க தோழர்கள் கைது

மதுரை வடக்கு மாவட்டம்
மதுரை கிழக்கு தாலுகா அலுவலகம் யா.ஒத்தக்கடையில்
'"''"" உரிமையை நிலைநாட்டவும் செயல்படுத்த வைக்கவும் இன்று மறியல் போராட்டத்தில்""""
திராவிடர் கழகவும் ஆதிதமிழர் பேரவையும் இனைந்து போராட்டம் நடத்தி கைது செய்துப்பட்டன
போராட்டத்தில் முன்னிலை ;ஆதித்தமிழர் பேரவை மதுரை (வ) மாவட்ட தலைவர் பாரதிதாசன் மாவட்ட செயலாளர்.பா.ஆதவன்
பங்கேற்போர்கள் ;ஆதித்தமிழர் பேரவை
மதுரை (வ)மாவட்ட செயதித்தொடர்பாளர் கோ.விஜயன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் ந.மாரிச்சாமி மற்றும்(வ)மாவட்ட ஒன்றியம் நிர்வாகிகள் மற்றும் திராவிடர் கழகம் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்ன்ர்கள்

கோ.விஜயன்
(வ)மாவட்ட செயதித்தொடர்பாளர்
ஆதித்தமிழர் பேரவை
18.04.2016
No comments:

Post a Comment