அண்மையச்செய்திகள்

Tuesday, 19 April 2016

திமுக உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் இளமகிழன் அவர்கள் பேரவை நிர்வாகி விடுதலை சேகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

17.4.16 அன்று மதுரை தெற்கு திமுக உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் இளமகிழன் அவர்கள்  பேரவை நிர்வாகி விடுதலை சேகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக எனது வீட்டி ற்கு சந்திக்க வந்த அவருக்கு பேரவையின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.உடன் பூப்பாண்டி மற்றும் கிளை மகளிர் அணி நிர்வகிகள் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment