அண்மையச்செய்திகள்

Tuesday, 26 April 2016

தருமபுரி மாவட்ட செயலாளர் தோழர் தமிழழகன் அவர்களின் இறுதி நிகழ்வில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள்

தருமபுரி மாவட்ட செயலாளர் தோழர் தமிழழகன் அவர்களின் இறுதி நிகழ்வில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் ,பொதுச்செயலாளர் அண்ணன் நாகராசன் நிதிச்செயலலர் அய்யா பெருமவளவன் ,துணை ப்பொதுச்செயலளார் இராசராசன், இளைஞர் அணி துணை ச் செயலாளர் வீராசிவா,மற்றும் பேரவை தோழர்கள் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ,ஓமலூர் இளங்கோ, கடையம்பட்டி மாதேஸ்,,மற்றும் தருமபுரி மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்No comments:

Post a Comment