அண்மையச்செய்திகள்

Sunday, 17 April 2016

ஆதித்தமிழர் பேரவை‬ மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் கூட்டம் நிறுவனர் 'அய்யா' ‪அதியமான்‬ தலைமையில் ஈரோடு பெரியார் மன்றத்தில்நடைபெற்றது

17.4.2016 அன்று ..

திமுக கூட்டணியின் வெற்றிக்கு உழைத்திட வழிகாட்டும்...
‪ஆதித்தமிழர் பேரவை‬ மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் கூட்டம் நிறுவனர் 'அய்யா' ‪அதியமான்‬ தலைமையில் ஈரோடு பெரியார் மன்றத்தில்நடைபெற்றது அதன் பின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது 

இக்கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மேலும் நிறுவனர் அவர்களை  மரியாதை நிமிர்த்தமாக
‪திராவிடர் கழகத்தின்‬ மேற்கு மண்டல செயலாளர் ‪சண்முகம்‬ அவர்கள் சந்தித்தார்...No comments:

Post a Comment