அண்மையச்செய்திகள்

Thursday, 14 April 2016

ஆதித்தமிழா்பேரவை. உடுமலைப்பேட்டையில். புரட்சியாளா். அம்பேத்கா். அவா்களுக்கு. மாலை அணிவித்து. மாியாதை செலுத்தப்பட்டது.

ஆதித் தமிழர் பேரவை சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா உடுமலைப்பேட்டையில் கொண்டாடப்பட்டது.


புரட்சியாளர் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள்விழா உடுமலைப்பேடடை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடந்தது அம்பேத்கர் படத்திற்கு நான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்
திராவிடர் விடுதலைக் கழகத்தோழர் உடுமலை ஷேக் ,கேக் வெட்டினார்,தலித்முரசு தோழர் அருட்செல்வன் பொங்கல் வழங்கினார் .
உடுமலைப்பேட்டை காவல் ஆய்வாளர்,திரு தவமனி,உதவிஆய்வாளர் ,திரு சக்திவேல், மற்றும் பேரவை நிர்வாகிகள் வல்லக்குண்டாபுரம் வடிவேல், கொங்கல்நகரம் வடிவேல் உடுமலை அருந்ததியரசு, சின்ராசு,மணிகண்டன்,ஒண்டி.கருப்புசாமி,வெள்ளிமலை ஆகியோர் கலந்துகொண்டு புரட்சியாளர் அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்No comments:

Post a Comment