அண்மையச்செய்திகள்

Monday, 15 May 2017

மாவீரன் மகேசுவரன் நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம் நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு நடைபெற்றதுஅருந்ததியரகளின் இட ஒதுக்கீட்டு அதிகரிக்க கோரி தீக்குளித்து உயிர்நீத்த மாவீரன் மகேசுவரன் நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம் வரும் 28.5.17 அன்று திருப்பூரில் நடைபெறவிருக்கிறது இது குறித்து நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு மாவட்ட செயலாளர் ந.சரவணக்குமார் தலைமையில் நடைபெறுகிறது இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் இரா.தமிழரசு மாநில தூய்மை தொழிலாளர் பேரவை தலைவர் பாண்டியன் மாவட்ட நதி செயலாளர் செந்தில்குமார் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் திருச்செங்கோடு நகர செயலாளர் முத்துசாமி பரமத்திவேலூர் ஒன்றிய செயலாளர் பிரபு நகர அமைப்பாளர் முருகேசன் மற்றும் பேரவை தோழர்கள்No comments:

Post a comment