அண்மையச்செய்திகள்

Friday, 26 May 2017

ஆணவபடுகொலைதடைச்சட்டம் இயற்றகோரி முற்றுகை போராட்டம்.மதுரை தபால் நிலையம் முற்றுகை ஆதித்த்தமிழர் பேரவை பங்கேற்புஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பேரையூர் சுகன்யாவை பெற்றோரே எரித்து கொன்ற கொடூரம்.
தலைமறைவாகியுள்ள கொலைகாரன் சுகன்யாவின் தம்பியை கைது செய்ய கோரியும்..

ஆணவ படுகொலை தடைச் சட்டத்தை இயற்றாமல் காலங்கடத்தும் மோடி அரசைக் கண்டித்தும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தலைமை தபால் நிலையம் முற்றுகை இடப்பட்டது.

இதில் ஆதித்தமிழர் பேரவை துனை பொதுச்செயலாளர் கபீர் நகர் கார்த்தி

வனவேங்கைகள் பேரவை பொதுச்செயலாளர்.இரணியன் உள்ளிட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்க பட்டனர்
23-7-17

No comments:

Post a comment