அண்மையச்செய்திகள்

Monday, 15 May 2017

அணு உலைகளை தடுக்கவும் , தாமிரபரணியை காக்கவும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் கலந்து கொண்டார்அணு கழிவுகளை வைத்து மனித சமுதாயத்தை அழிக்க நினைப்பதையும்
மனித கழிவுகளை மனிதனை அள்ள வைத்து மனித சமுகத்தை இழிவுபடுத்தும் போக்கையும் ஆதித்தமிழர் பேரவை வேடிக்கை பார்க்காது...
அணு உலை எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் அண்ணன் #நாகராசன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்
உடன் பேரவை மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்No comments:

Post a comment