அண்மையச்செய்திகள்

Monday, 15 May 2017

மாவீரன் மகேசுவரன் நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம் உடுமலையில் திருப்பூர் தெற்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுஅருந்ததியர் மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி உயிர் நீத்த மாவீரன் மகேசுவரன் அவர்களின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் குறித்து தற்போது உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் அண்ணன் நாகரச்ன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்No comments:

Post a comment