அண்மையச்செய்திகள்

Monday, 15 May 2017

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் நகரத்தின் smc காலனியில் கொடியேற்றம் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது


விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் நகரத்தின் smc காலனியில் மாவட்ட செயற்குழு கூட்டமும் ,கிளை கொடியேற்றமும் நடைபெற்றன.ஆதித்தமிழர் பேரவையின்
மாநில அமைப்பு செயலாளர் அருந்ததியரசு ,மாவட்ட செயலாளரும் கலந்து கொண்டனர்.No comments:

Post a comment