அண்மையச்செய்திகள்

Monday, 15 May 2017

பெரம்பலூர் மாவட்ட பேரவை ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை புதிதாக அன்னமங்கலம் கிளை பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் சி.கெளசிகன் மாவட்டச் துணை செயலாளர் து.அருண் திறக்கப்படவிருப்பதை முன்னிட்டு நேற்று நிர்வாகிகள் அங்கு சென்று அந்த பகுதி மக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்
____
ஆதித்தமிழர் பேரவை
பெரம்பலூர் மாவட்டம்


No comments:

Post a comment