அண்மையச்செய்திகள்

Monday, 15 May 2017

மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் வருகை தோழர்கள் வரவேற்பு


(13-5-2017) பேரவை நடத்தும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா அவர்களின் வழிகாட்டுதலின் படி நெல்லை பேரவையின் மாநகருக்கு வந்துள்ள பேரவையின் பொதுச்செயலாளர் அவர்களுக்கு நம்பிக்கை நகர் தோழர்கள் குட்டிபாய்.திருகுமரன்.தளபதி விஜய்.ஜோதி விஜய்.மதன்.தம்போ.சுந்தர்.அஜித்.ராஜ். ஆகிய தோழர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்No comments:

Post a comment