அண்மையச்செய்திகள்

Monday, 15 May 2017

தோழர் தமிழரசு அவர்களின் தகப்பனார் காலமானார் பொதுச்செயலாளர் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது


***********
நெல்லை தோழர் தமிழரசு தமிழ்ப்புலிகள் அமைப்பின் தென்மண்டல துணை செயலாளர் அவர்களின் தகப்பனார் இன்று காலை அகால மரணமடைந்தார்.
போராளியை தந்த தந்தைக்கு ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் பொதுச்செயலாளர் அண்ணன் நாகராசன் அவர்களின் தலைமையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது .

No comments:

Post a Comment