அண்மையச்செய்திகள்

Wednesday, 10 May 2017

நெல்லையில் அணுஉலை எதிர்ப்பு பொதுக்கூட்டம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஆதித்தமிழர் பேரவைநாளை மறுநாள் (13-5-17) நெல்லை மாநகரில் நடக்கும் #அணுஉலை எதிர்ப்பு பொதுக்கூட்டம் பேரணி சம்பந்தமாக இன்று அய்யா சுப.#உதயகுமார் அவர்கள் தலைமையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது...

ஆதித்தமிழர் பேரவை சார்பில் கு.கி கலைகண்ணன், குட்டிபாய் ,விஜய், மதன் ,அஜித், சுந்தர், தோழர்கள் கலந்து கொண்டனர்.No comments:

Post a comment