அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

தை திருநாளான தமிழர் திருநாள் சனவரி 14,15,16 --- 2017 இல் ஆதித்தமிழர்கள் கொண்டாடும் 63 ம் - ஆண்டு தை திருநாள் வீர விளையாட்டு விழா இடம் - மாமன்னர் ஒண்டிவீரனார் திடல் நீலவேந்தன் நகர் அல்லிநகரம் - தேனிநாடகம்
** பெரியார் பெரியார் அம்பேதகர் வாழ்க்கை வரலாறு நாடகம்
** அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு விழிப்புணர்வு நாடகம்
---
விளையாட்டு போட்டிகள்
* கண்கட்டி பானை உடைத்தல்
* நாற்காலிபோட்டி
* கட்டுரைப்போட்டி
* பேச்சுப்போட்டி
* பாட்டில் நீர் நிரப்பும் போட்டி
* முறுக்கு கடித்தல் போட்டி
* வடம் இழுத்தல் போட்டி
மற்றும் பல போட்டிகள் நடைபெற உள்ளது
---------------
ஆதித்தமிழர் பேரவை
தேனி மாவட்டம் - நீலவேந்தன் நகர் முகாம்
* கோலப்போட்டி
* நடனப்போட்டி
* சாக்குப்போட்டி

No comments:

Post a comment