அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

காவல்துறையே! தலித்களை அச்சுறுத்தும் குண்டரகளை கட்டுப்படுத்து! போராட தூண்டாதே!- கடலூர் மாவட்டம் பேரவைஅருந்ததியர்களை அடித்து விரட்டி அச்சுறுத்தி பன்ருட்டியில் அவர்களது சொத்துக்களை அபகரிக்க துடிக்கும்
#தேமுதிக நிர்வாகி A.P குப்பத்தை சேர்ந்த
லட்சராமை
வண்மையாக கண்டிக்கிறோம்.

*********
#ஆதித்தமிழர்_பேரவை
#கடலூர் மாவட்டம்

No comments:

Post a comment