அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

பேரையூர் தாலுகா து-கிருஷ்ணாபுரம் சர்வே எண் :23/10 மயாணத்தை விலை பேசி பட்டா வழங்க பரிந்துரை செய்த வருவாய்துறை அதிகாரிகளை உடனே கைது செய் மயாணத்தை மீட்டு கொடு

தமிழக அரசே!
பேரையூர் தாலுகா து-கிருஷ்ணாபுரம் சர்வே எண் :23/10 மயாணத்தை விலை பேசி பட்டா வழங்க பரிந்துரை செய்த வருவாய்துறை அதிகாரிகளை உடனே கைது செய்
மயாணத்தை மீட்டு கொடு
போராடத்ததூண்டாதே..
**************
நேற்று 14.12.16 மதுரை பேரையூர் தாலுகா. து.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மயான பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காணவும்.
இந்த பகுதியில் நடைபெறும் தீண்டாமை கொடுமைகளை களையவும் கூட்டம்
விடுதலை சேகரன் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது.இதில் சட்டஅறிவுரை வழங்க தோழர்.வழக்கறிஞர் ரஜினி அவர்களும்.
தோழர்.ஜானகி அவர்களும் மற்றும் தோழர்.செல்வம் அவர்களும் கலந்து கொண்டனர்.இதில்100க்கும் மேற்பட்ட ஆண்.பெண் மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் பூப்பாண்டி ஒன்றிய செயலாளர் நிறைவு உரை ஆற்றினார்.
______
விடுதலைசேகரன்.
ஆதித்தமிழர் பேரவை.மதுரை.


No comments:

Post a comment