அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

ஆதித்தமிழர் பேரவையின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி


***********
ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி தோழர் வீரபொண்ணுச்சாமி அவர்கள் கடந்த அக்-18-ல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்ககளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனுக்களை மாலையாக போட்டு போராடினார்.
இப்போராட்டத்தின் காரணமாக இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் 24-பேருக்கு வீட்டமனை பட்டா வழங்கியுள்ளார்.இதனை பெற்றுக்கொண்ட மக்கள் இதற்காக போராடிய தோழர் வீரபொணுச்சாமிக்கும் ஆதித்தமிழர் பேரவைக்கும் தங்களது மனதார நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
***********
"ஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை"No comments:

Post a comment