அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிறுத்தி சேலம் மாநகரில் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது

(14-12-2016) புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிறுத்தி சேலம் மாநகரில் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அருந்ததியர்கள் அமைப்பாக திரள்வதுவும்.. எதிர் கொள்ளும் சவால்களும் என்கின்ற தலைப்பில் ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா அதியமான் அவர்கள் உரையாற்றினார்..

பொதுச்செயலாளர் ஆ.நாகராசன், நிதிச்செயலாளர் ப.பெருமாவளவன், கொள்கைபரப்பு செயலாளர் செல்வவில்லாளன், துணப் பொதுச்செயலார்கள், வே.மு.சந்திரன், வழக்கறிஞர் ச.சு.ஆனந்தன் இளைஞரணி செயலாளர் இரா.தமிழரசு, இளைஞரணி து.செயலாளர். வீரசிவா உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் கூட்ட ஏற்பாட்டினை செய்தார். 70 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
No comments:

Post a comment