அண்மையச்செய்திகள்

Monday, 5 December 2016

அண்ணல் அம்பேதகர் திருஉருவ படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வலியுறுத்தி தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகையிட்டனர்மத்திய மாநில அரசு அலுவலகங்களில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவ படத்தை வைக்க அரசாணை GO (ms)no 47 இருந்தும் நடைமுறை படுத்தத அரசை கண்டித்தும் இந்து மத படங்களை அகற்ற கோரியும் புரட்சியாளர் அம்பேத்கர் படத்துடன் தேனிமாவட்ட செயலாளர் தோழர் இளந்தமிழன் தலைமையில பேரவை தோழர்கள் தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை. மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புரட்சியாளர் அம்பேத்கர் படம் கொடுக்கப்பட்டது அரசாணை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்து சென்றனர் .

தத்தி
5.12.2016
நேரம் காலை 11 மணி
No comments:

Post a comment