அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

விருதுநகர் பகுதியில் மக்களின் அடிப்படை பிரச்சனை சம்பந்தமாக பேரவை நிர்வாகிகள் மக்கள் சந்திப்பு நடத்தினர்ஆதித்தமிழர்பேரவை விருதுநகர்மாவட்டசெயலாளர் பூவை ஈஸ்வரன்மற்றும் சிவகாசி ஒன்றியத்தலைவர் இரா.பெருமாள் நேரில்சென்று சிவகாசிவட்டம் கிச்சநாயக்கம்பட்டிகருப்பசாமிகாலனி அடிப்படைப்பிரச்சனைசம்மந்தமாகநேரில்சென்றுபார்வையிட்டனர்
No comments:

Post a comment