அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

ஆதித்தமிழர் பேரவை விருதுநகர்மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபேற்றது

ஆதித்தமிழர் பேரவை விருதுநகர்மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபேற்றது மாவட்ட ஒன்றிய நகரம் கிளைஆனைத்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர் புதிய நிர்வாகிகள் தலமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது மாவட்ட து தலைவர் ஆறுமுகம் மாவட்டமாணவர்அணி செயளாலர் மாரிச்செல்வம் கூட்டநடந்த (இடம்)வெங்கடசலபுரம் ,(கிளை) சாத்தூர் ஒன்றியம் விருதுநகர்மாவட்டம் சாத்தூர்பாண்டியன்


No comments:

Post a comment