அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுஆதித்தமிழர் பேரவை தேனி மாவட்ட களப்போராளி.
அருந்ததியர் விடுதலையை உயிர்மூச்சாய் களப்பணியாற்றிய களப்போராளி ஆற்றல் மிக்க. வீரவன் (எ)சரவணன் அவர்களின் நினைவுநாளில்
#அரசியல்விழிப்புணர்வு
#கருந்தரங்கம் த்திற்கான
ஆலோசனைக்கூட்டம் தோனி மாவட்டத்தில் நடை பெற்றது


No comments:

Post a comment