அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

சாதிரீதியாக தாக்குதல்களுக்கான அருந்ததியர் பெண்ணை பேரவையினர் சந்திப்பு


மதுரை செல்லம்பட்டி ஒன்றிம் குப்பனம்பட்டி பகுதியில் முணீஸ்வரி அருந்ததியர் பெண்ணை தகாத உறவை காட்டிகொடுத்ததால் பிரைமலைக்கள்ளர் சமூகதை சார்ந்த பிரகாஷ் என்பவன் முணீஸ்வரியை கொலைவெறிதாக்குதல் நடத்தியுள்ளான் சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை தற்போது பேரவையின் கவணத்திற்கு வந்துள்ளது.தற்போது மருத்துவமணையில் அந்த பெண்ணை சந்தித்து அடுத்தகட்டமாக காவல்நிலையம் செல்கின்றோம்.களத்தில் மாவட்டசெயலாளர் ஆதவன்.துணைச்செயலாளர் செழியன்.இளைஞரணிச்செயலாளர் சாக்கியரசு.மாநகர தலைவர் செல்லபாண்டி.

தகவல் - ஆதவன்No comments:

Post a comment