அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

பஞ்சமி நில மீட்பு கூட்டமைப்பின் தொடர் முழக்க போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் நீலச்சட்டை இராணுவ தளபதி அண்ணன் ஆ.நாகராசன் அவர்கள் கலந்து கொண்டு போராட்ட உரை நிகழ்த்தினார்


சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்.WP.24818/15 தீர்ப்பின் படி பஞ்சமி நிலங்களை மத்திய குழு மீள பெற்று தலித் மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி சேலத்தில் இன்று மண்ணின் மைந்தர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பில் பஞ்சமி நில மீட்பு கூட்டமைப்பின் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது இப்போராட்டத்தில் திரளான பேரவையினர் கலந்து கொண்டனர்
.....
தலித் மக்களின் நிலங்களை மீட்போம்
தலித் மக்களை நில உடைமையாளார்களாக சபதமேற்போம்

------------------
ஆதித்தமிழர் பேரவைNo comments:

Post a comment