அண்மையச்செய்திகள்

Tuesday, 27 December 2016

அருந்ததியர் மக்கள் வசித்து வரும் வீடுகளை இடிக்க சதி -- ஆதித்தமிழர் பேரவை மாநகரச்செயலாளர் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் விசாரணை


கோவை காமாட்சிபுரம் நொய்யல் வீதியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட அருந்ததியர்களின் வீடுகளை அப்புறப்படுத்தும் சதியை முறியடிக்க்ச் கடந்த 20 தினங்களுக்கு முன்பாக கோவை மாநகரச் செயலாளர் தோழர் ஆட்டோ சிவா தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளிக்கப்பட்டது..
அதன் விசாரணை இன்று நடைபெற்றது.
விசாரணையில் காமட்சிபுரம் கிளை செயலாளர் மலேஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்று விபரங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர்..
உடன் பொதுச்செயலாளர் நாகராசன், வழக்கறிஞர் கார்க்கி, கார்த்திக், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

No comments:

Post a comment