அண்மையச்செய்திகள்

Tuesday, 20 December 2016

திசம்பர்-6 அம்பேத்கர் நினைவுநாள் திசம்பர்-10 மனித உரிமைகள் நாள் முன்னிட்டு தோழர்.ரஜினி வழக்கறிஞர். தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.


இக்கருதரங்கத்தில் பேரவை சார்பாக மாநில நிர்வாகிகள்.தோழர்.ஜானகி (கொள்கை பரப்புச்செயலாளர்), ,தோழர் கபீர்நகர் கார்த்திக்(துணைப்பொதுச்செயலாளர்),தோழர் இரா.செல்வம்.(மாநில இளைஞரணிச்செயலாளர் )
மாவட்டநிர்வாகிகள் தோழர்கள். ஆதவன்.,பூவை ஈஸ்வரன்,.மற்றும் திண்டுக்கல். காளிராஜ்,கலந்து கொண்டனர். தோழர் விடுதலைசேகரன் தலைமையில் 35 பெண் தோழர்கள்.மற்றும் 10 ஆண் தோழர்கள் கலந்து கலந்து கொண்டனர்.No comments:

Post a comment