அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

மதுரையில் புரட்சியாளர் அம்பேத்கருக்கு ஆதித்தமிழர்பேரவையின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

மதுரையில் புரட்சியாளர் அம்பேத்கருக்கு ஆதித்தமிழர்பேரவையின் சார்பில் மாநிலதுணை பொதுச்செயலாளர் கார்த்திக் தலைமையில் வீரவணக்கம் செலுத்தபட்டது.உடன் (நான்)மாவட்டசெயலாளர் ஆதவன் மற்றும் தோழர்கள் பங்கேற்றோம்.No comments:

Post a comment