அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

மதுரையில் அவனியாபுத்தில் புரட்சியாளர் அம்பேத்கருக்கு ஆதித்தமிழர்பேரவையின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டதுமதுரை அவனியாபுத்தில் உள்ள
புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு
மாநில கொள்கை பரப்புச்செயலாளர்
து.ஜானகி அவர்கள் தலைமையில் மாலை மறியாதை செலுத்தப்பட்டது உடன் மாநில இளைஞர் அணி இணைச்செயலாளர் இரா.செல்வம்
மற்றும் மகாலிங்கம், முருகானந்தம், ஜோதி, விஜயா, குணா மேலும் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினோம்.


No comments:

Post a comment