அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

டாக்டர் அம்பேத்கர் நினைவுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதித்தமிழர்பேரவை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது


திம்பர் 06
சட்டமேதை
புரட்சியாளர்
டாக்டர் #அம்பேத்கர்
அறுபதாவது (60 )நினைவுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதித்தமிழர்பேரவை சார்பாக
கோவில்பட்டியில் அமைந்துள்ள
#அம்பேத்கர் திரு உருவசிலைக்கு
மாவட்டசெயலாளர்
#மு.#நம்பிராஜ்பாண்டியன்
தலைமையில்
மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கலந்துகொண்டதோழர்
":"""""""""""""""""""""""""""""""
தோழர் சின்னராசு
மாவட்ட அமைப்புசெயலாளர்

தோழர் மு.உதயசூரியன்
மாவட்ட நிதிச்செயலாளர்

தோழர் பிரபாகரன்
ஒன்றிய பொருப்பாளர்

தோழர் சாத்தூர்பாண்டி
சாத்தூர் ஒன்றிய செயலாளர்

ஆதித்தமிழர்பேரவை
தூத்துக்குடி(வ)மாவட்டம்No comments:

Post a comment