அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

மாவீரன் வள்ளியூர் மகாராசன் ஆதித்தமிழர் பேரவை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது

மாவீரன் வள்ளியூர் மகாராசன் வீரவணக்க நாளில் நெல்லையில் உள்ள #தந்தை #பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வள்ளியூர் நோக்கி வீர முழக்கத்துடன் #ஆதித்தமிழர் பேரவையினர் புறப்பட்டு சென்று
நெல்லை வள்ளியூர். மாவீரன் மகராசனுக்கு அவரது நினைவிடத்தில் ஆதித்தமிழர் பேரவை மாநில பொருப்பாளர்கள்.கபீர் நகர் கார்த்திக், நெல்லை மாயா, அருந்ததி அரசு, மாவட்ட பொருப்பாளர்கள், முத்துவீரன், பூவை ஈஸ்வரன், களிவருணன் மற்றும் மாநகர, ஒன்றிய கிளை தோழர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தப் பட்டது
No comments:

Post a comment