அண்மையச்செய்திகள்

Thursday, 1 June 2017

பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் சங்குஊதும்போராட்டம்

பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் #சங்குஊதும்போராட்டம்
பாளையங்கோட்டை 16 வது வார்டு
டாக்டர் அம்பேத்கர் நகரில் துப்புரவு பணியை செய்யாமல் அலட்சியபடுத்தும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் தெருவின் நுழைவு பகுதியில் குப்பைகளை கொட்டியும் நோய் நொடிகளை பரப்ப மாநகராட்சி அதிகாரிகளே காரணமாய் இருப்பதாலும் பலமுறை கூறியும் செவிடர்களாய் இருக்கும் அதிகாரிகளை கண்டித்தும் மண்டல அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவை சார்பில் முற்றுகையிட்டு சங்கு ஊதும் போராட்டம் தற்போது நடைபெற்றது
கு.கி.கலைகண்ணன்
மாவட்ட செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
நெல்லை கிழக்கு மாவட்டம்

காணொளியை காண இங்கு சொடுக்கவும்
No comments:

Post a comment